பொதுவான
இலக்கிய வரலாற்றில் வையாபுரிப் பிள்ளையின் பணி அவர் படைத்த நூல்கள்பற்றிய
குறிப்புகள் மட்டுமே இடம்பெறும். ஆனால் பாவாணர் நூல் அந்த கோணத்தில் செல்லவில்லை.
நச்சு எழுத்து எதுவாயினும் எந்தச் சூழலிலும் துணிந்து கண்டிக்கும் - சுட்டிக் காட்டும்
பண்பு பாவாணர்க்கு உண்டு என்பதையே இது காட்டுகிறது. |