முகப்புதொடக்கம்

xiii


எண் (1) ஆண்டு (2) நூற்பெயர்
(3)
ஆசிரியர்
(4)
வெளியீட்டாளர் (5) பக்கம் (6) சொற்றொகை
(7)
12 1940 கழகத் தமிழக் கையகராதி சேலை சகதேவ முதலியார் காழி சிவ கண்ணுசாமிப் பிள்ளை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை 312 12500
13 1949 கார்த்திகேயினி புதுமுறை அகராதி எஸ் . நடராசன் கார்த்திகேயினி பிரசுரம் , இராமச்சந்திரபுரம் -- --
14 1950 செந்தமிழ் அகராதி ந.சி. கந்தையாப்பிள்ளை ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை -- --
15 1951 கம்பர் தமிழ் அகராதி வே. இராமச்சந்திர சர்மா -- -- --
16 1955 சுருக்கத் தமிழ் அகராதி -- சென்னைப் பல்கலைக் கழகம் . -- --
17 1955 கோனார் தமிழக் கையகராதி ஐயன்பெருமாள் கோனார் பழனியப்பா பிரதர்ஸ் -- 16500
18 1957 தமிழ் இலக்கிய அகராதி பாலூர் து. கண்ணப்ப முதலியார் சென்டரல் புக் டிப்போ , சென்னை . -- --
19 1964 கழகத் தமிழகராதி கழகப் புலவர் குழு சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 882 --
20 1969 லிப்கோ தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதி -- -- -- --
21 1977 மரபுத் தொடர்களும் சொற்றொடர்களும் புலவர் பூந்துறையான் அசோகன் பதிப்பகம் , சென்னை -- --
22 1979 மணிமேகலைத் தமிழகராதி -- மணிமேகலைப் பிரசுரம் , சென்னை -- --