என்று புறத்துறை மொத்தம் முந்நூற்று நாற்பத்திரண்டு. அகத்துறை - 484 புறத்துறை - 342 826 அகமும் புறமும் சேர்ந்து எண்ணூற்று இருபத்தாறு ஆகும். விளக்கம் : இது புறப்பொருள் வெண்பாமாலை பொதுவியற் படலத்தில் காணப்படும் கருத்தை (சூத். 10,11) ஒட்டியது எனினும் வேறுபாடு அதிகம் காணப்படுகின்றது. |