பக்கம் எண் :
 
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி572
மேற்கோள் இலக்கண நூற்பா அகராதி
(முழுச் சூத்திரங்களாக ஆளப்பட்டவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)
1. அமுத சாகரம்

அகரமோடகாரம் ஐகாரம்486
கட்டளை கலம்பகம் சமநடை421
2. அவிநயம்

ஒன்று இரண்டு ஒரு மூன்று60
3. இரத்தினச் சுருக்கம்

இயம்புகின்ற காலத்தெகினம் மயில் 601
வரையாறு நாடு நகர் ஊர்துரகம் 600
வாரிமணிவெய்யோன் மதபாரதம் 304
4. இலக்கணவிளக்கம்

அவற்றுள், தொடர்நிலை விகற்பம் 509
எழுத்துச்சொற்பொருள் அணியாப்பு 506
எழுத்தே தனித்தும் இணைந்தும் 167
கூறிய இலக்கணம் குறைபாடின்றி 248
சொல்லும்பொருளும் சுவைபட நிறீஇ 507
பன்னீருயிரும் கதநபம எனும் 112
மூன்றடி முதலா ஏழடிகாறும் 443
வித்தார கவியை விளம்புங் காலை 509
5. உவமான சங்கிரஹம்

எள்ளும் குமிழும் இலவுஅலர் காம்பும் 287
6. உவமான சங்கிரஹம் (செந்தமிழ்)

கொன்றைக்கனி கல்லார் மனமும் 551
செண்டு குமிழ்வார் கூடாரம் 563
தூணி விரவு தேன் பூவிரிபானை 571
வல்லுச் சக்ரவாகம் மதன் 563