பக்கம் எண் :
 
மேற்கோள் இலக்கியப் பாவகராதி580
அறுவகை இலக்கண உரை
மேற்கோள் இலக்கியப் பாக்களின் அகராதி
(முழுப் பாடல்களாகக் காட்டப்பெற்றவை மட்டும்)
(எண்: நூற்பா எண்)
18. ஞாயிறு ஆயிரம்

குந்தியங் கொருதினம் 439
தவளவாரன 439
பொற்றுயரால் 425
19. ஞானவந்தாதி

உத்தமத் துத்தம 395
20. தமிழலங்காரம்

அத்தனை யொத்துத் 672
ஈரம் பொருந்தத் 737
எப்புவனத் தெக்குலத் 742
தமிழ்உணர் பாவலன் 705
வெங்கனற் கோப 741
21. தனிப்பாடல்

ஆற்றங்கரையின் 225
கண்டாயோ மீனவா 713
சுந்தரஞ்சேர் 292,428
பூவேந்தர் முன்போல் 770
மற்கொண்ட திண்புயத்தான் 782
மன்றலங்கோதை 225
வாவி உறைநீரும் 623
விரக ரிருவர் 708
வில்லம்பு சொல்லம்பு 779
வேதாளஞ் சேருமே 760
22. திருக்குறள்

அகரமுதல 423
அச்சம் உடையார்க் 636
அஞ்சுவது அஞ்சாமை 652,695
அணங்குகொல் 275
அருளல்லதியா தெனில் 423