பக்கம் எண் :
 

 அரும்பத அகராதி                                      727

சா

சாந்தும் தண்டழை, 404
சாரல் ஓங்கிய, 166
சாருண் ணாடைச், 293

சி

சிலம்படி மாதர், 213
சிலம்படைந்த வெங்கா, 161
சிலம்பொலிக்கும் இணை, 339
சிலீமுகம்பாய் தருகுஞ்சி, 568
சிலையன் செழுந்தழையன், 33
சிலை விலங்கு நீள்புருவம், 43 91, 155, 252
சிற்றியாறு பாய்ந்தாடும், 263
சிறப்பீனும் செல்வமும், 241
சிறியகட் பெறினே, 287
சிறுகுடி யீரே, 469
சிறுநன்றி இன்றிவர்க், 41, 449
சிறுநுதற் பேரமர்க்கண், 126
சிறுவெள் ளரவின், 285

சீ

சீயம் சுமந்த, 62
சீர்கொண்ட கருங்கடலில், 271
சீறடிப் பேரக, 165

சு

சுடச்சுடரும் பொன், 155, 249
சுடர்த்தொடீஇ கேளாய், 80, 344
சுடிகை நுதன்மடவாள், 185
சுரிதருமென் குழன்மேலும், 170
சுழையாழ அம்மி, 250, 409
சுற்றுநீர் சூழ்கிடங்கில், 384
சுறமறிவன துறையெல்லாம், 64
சுறாஅக் கொட்கும், 182

சூ

சூரல் பம்பிய, 289, 409
சூரலும் பிரம்பும், 443
சூருடைய கடுங்கடங்கள், 313

செ

செங்கண் மேதி, 76
செங்கயலும் கருவிளையும், 302
செங்கை உந்திச், 591
செஞ்சுடர்க் கடவுட், 552
செந்தீ யன்ன, 164
செந்தொடைப் பகழி, 162
செய்துமோ பாண, 577
செய்யவாய்ப் பசும்பொன், 220
செய்யோன் செழும்புகரோன், 405
செருவிளை வைவேற், 510
செல்வப்போர்க் கதக்கண், 78, 93, 137, 305, 348
செவ்வாய்ப் பேதை, 349
செறிதொடி உவகை, 419
சென்றுபடு பருதியிற், 596
சென்று புரிந்து, 532
சென்று முகந்து, 527

சே

சேணுடைய கடுங்கடங்கள், 274
சேய்புகர் மால்மதி, 405
சேயரி நாட்டமும், 276
சேயிறா முகந்த, 200
சேற்றுக்கால் நீலம், 261

சொ

சொல்லல் ஓம்புமின், 380
சொல்லல் சொல்லல், 276
சொல்லுப சொல்லப், 214, 244

சோ

சோதி மண்டலம், 512
சோலை யார்ந்த, 125
சோறுவாக்கிய, 456


தக்கவர் சம்பந்தம், 564
தக்கார் தகவிலர், 153
தக்கோலம் தின்று, 157