அருகும் என்பதனால் அச்சீர் செய்யுளகத்து 2அரிதாக அன்றி வாரா எனக் கொள்க. |
| வரலாறு |
| 1. | தேமாந் தண்ணிழல் | 2. | புளிமாந் தண்ணிழல் |
| 3. | கருவிளந் தண்ணிழல் | 4. | கூவிளந் தண்ணிழல் |
| எனவும், |
| 5. | தேமாந் தண்பூ | 6. | புளிமாந் தண்பூ |
| 7. | கருவிளந் தண்பூ | 8. | கூவிளந் தண்பூ |
| எனவும், |
| 9. | தேமா நறும்பூ | 10. | கூவிள நறும்பூ |
| 11. | கருவிள நறும்பூ | 12. | கூவிள நறும்பூ |
| எனவும், |
| 13. | தேமா நறுநிழல் | 14. | புளிமா நறுநிழல் |
| 15. | கருவிள நறுநிழல் | 16. | கூவிள நறுநிழல் |
எனவுங் கொள்க. |
'இனி அவற்றுள் கண்ணிய 3பூவினம் காய்ச்சீர் அனைய' எ-து. அந் நாலசைச் சீர் பதினாறனுள்ளும் பூ என்னுஞ் சொல் இறுதியாகிய நேரீற்றுப் பொதுச் சீரெட்டும் காய் என்னுஞ் சொல் இறுதியாகிய வெண்பாவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர் முதலசையோடு ஒன்றியது வெண்டளையாகவும் ஒன்றாதது கலித்தளையாகவும் கொண்டு வழங்கப்படும் எ-று. |

'அசைச்சீர் இயற்சீர் ஒக்கும்' எ - து. நாள் மலர் என்னுஞ் ஓரசைச்சீர் ஆசிரியவுரிச்சீரே போலக் கொண்டு, வருஞ்சீர் |
|
உரைக்க வேண்டுழி உரைத்தல். இங்கே அதிகரித்த பொருள் தேமா, புளிமா முதலிய நான்கும் எனக் கொள்க. |
|
(பி - ம்.) 2. அருகியன்றி. 3. பூவிளகாய். |