உயிரெழுத்தின் புணர்ச்சி இயல்புகள்
 
139. புள்ளி-ஈற்று முன் உயிர் தனித்து இயலாது;
மெய்யொடும் சிவணும், அவ் இயல் கெடுத்தே.
உரை
   
140. மெய் உயிர் நீங்கின், தன் உரு ஆகும். உரை
   
141. எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே,
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்.
உரை