தொடக்கம்
புணர்ச்சியிற் பொருள் வேறுபடுமிடம்
142.
எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே.
உரை
143.
அவைதாம்,
முன்னப் பொருள புணர்ச்சிவாயின்
இன்ன என்னும் எழுத்துக் கடன் இலவே.
உரை