“சேகா, கதிர்விரிவைகலிற் கைவாரூஉக்கொண்ட மதுரைப் பெருமுற்றம்போல நின்மெய்க்கட் குதிரையோ வீறியது. கூருகிர் மாண்ட குளம்பினதுவன்றே கோரமே வாழி குதிரை. வெதிருழக்கு நாழியாற் சேதிகைக் குத்திக் குதிரையுடலணிபோலநின் மெய்க்கட் குதிரையோ கவ்வியது. சீத்தை பயமின்றி யீங்குக் கடித்தது நன்றே வியமமே வாழி குதிரை மிக நன்றினி யறிந்தேனின்று நீயூர்ந்த குதிரை பெருமணம் பண்ணியறத்தினிற் கொண்ட பருமக் குதிரையோவன்று, பெருமநின் |