தொல்காப்பியம். - "இருதிச புணரினேயிடவருமே, திரிபுவேறு கிளப்பினொற் றுமிறுதியுங், கெடுதல்வேண்டு மென்மனார்புலவ, ரொற்றுமெய் திரிந் னகாரமாகுந், தெற்கொடு புணருங்காலயான." எ-. மேற்கோள். இவ்வியலுட்கூறிய தொக யெலாம் பலவகப் படும். (உ-ம்.) நிலங்கடந்தான் - உ-ம், வேற்றுமத்தொக; தலவணங்கினான் - 3-ம், வேற்றுமத்தொக; சாத்தன்மந்தன் - 4-ம், வேற்றுமத்தொக; ஊர்நீங்கினான் - 5-ம், வேற்றுமத்தொக; சாத்தன்க - 6-ம், வேற்றுமத்தொக; குன்றக்கூக - எ-ம், வேற்றுமத் தொக; முன்விடுங்கண - இறந்தகால வினத்தொக; இப்போ விடுகண - நிகழ்கால வினத்தொக; பின் விடுங்கண - எதிர்காலவினத்தொக; கருங்குவள - வண்ணப் பண்புத் தொக; சர்ப்பலக - வடிவுப்பண்புத்தொக; நாற்குணம் - அளவுப் பண்புத்தொக; இன்சொல் - சுவப் பண்புத்தொக; ஆதிபகவன் - இரு பெயரொட்டுப் பண்புத்தொக; செந்நிறக்குவள - பன்மொழித்தொடர்; குருவிகூப்பிட்டான் - வினயுவமத் தொக; கற்பகவள்ளல் - கொடயுவமத்தொக; குரும்பமுல - மெய்யுவமத்தொக; பவளவாய் - உருபுவமத்தொக; மரகதக்கிளிமொழி - பன்மொழித் தொடர்; ஒன்றேகால் - எண்ணலும்மத்தொக; தொடியேகஃசு - எடுத்தலும்மத்தொக; கலனே தூணி - முகத்தலும்மத்தொக; சாண்முழம் - நீட்டலும்மத் தொக; சேர சோழ பாண்டியர் - பன்மொழித்தொடர்; தாழ்குழல் - வினத்தொகயில்வந்த வன்மொழித் தொக; கருங்குழல் - குணத்தொகயில்வந்த வன்மொழித்தொக; கொடியிட - உவமத்தொகயில் வந்த வன்மொழித்தொக; உயிர்மெய் - உம்மத்தொகயில்வந்த வன்மொழித்தொக. பிறவுமன்ன. எ-று. (12) மூன்றாவ. - தொகநிலத் தொடர்மொழிப் பெயரியன். - முற்றிற்று. | நான்காவ:-சுட்டுவினா. Chapter IV. - Demonstratives and Interrogatives. | 100. | அ இ உம்முதல வம்பாற் சுட்டே யொன்றன் பாலவ யாய்த மிடயெனவும் பலவின் பாலவ வவ்வீற் றனவுமா மிவகீழ் மூவின மியபுளி முறயே யாய்த மெலியியல் பாகுமென்ப. | | (இ-ள்.) சுட்டுப்பெயர்களா மாறுணர்த்ம். மொழிமுதற்கண் அ, இ, உ, என மூன்றயுங் கொள்வன சுட்டுப்பெயர்களாம். (உ-ம். அவன், இவன், உவன்; அவள், இவள், உவள்; அவர், இவர் உவர்; என்பன உயர்திணமுப்பால். அ, இ, உ, அவ, இவ, உவ; என்பனவஃறிணையிருபால் மொழியகத்துவந்தன. |
|
|