பக்கம் எண் :

32                                           இலக

32           

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


அமுத எழுத்தாவன இவை என்பது.      

19

நச்செழுத்தாவன இவை என்பது.    

20

இம்மரபு தசாங்கத்தயற்கும் உண்டு
என்பது.                

21

தசாங்கமாவன இவை என்பது.

22

தானப்பொருத்தம் காண்பது இவ்வாறு என்பது. 

23

எழுத்துப் பொருத்தமாவது இது என்பது.

24

எழுத்துக்களுக்குரிய நாள்கள் இவை
என்பது,                       

25-35

நாட்பொருத்தம் காணும் மரபு இவ்வாறு என்பது.

36

முதற்சீர்க்கு எட்டாம் இராசியும் வைநாசிகமும் கூடா    

என்பது.

37

தேவர்கதி மக்கள்கதிக்குரிய எழுத்துக்கள் இவை
என்பது.        

38

விலங்கின்கதி நரகர்கதிக்குரிய எழுத்துக்கள் இவை
என்பது.      

39

மூவசைச்சீர்களுக்குக் கணப்பொருத்தம் இது என்பது. 

40

மங்கலச் சொற்கு ஒரோவழி வேண்டும் சிறப்புவிதி இது
என்பது.

41

ஈரசைச்சீர்களுக்குக் கணப்பொருத்தம் இது என்பது.

42

தசாங்கத்தினை புணர்க்கும் சிறப்புவிதி இது என்பது.

43

அகலக்கவிக்கு ஆவதொரு புறனடை இது என்பது.

44

தொடர்நிலைச் செய்யுள்களின் பட்டியல் இது என்பது. 

45

ஆண்பாற்பிள்ளைத்தமிழின் இலக்கணம் இது என்பது.

46

பெண்பாற்பிள்ளைத்தமிழின் இலக்கணமும் பிள்ளைத்

       தமிழுக்குப் பயன்படும் பாஇனமும் இவை என்பது.

47

காப்புப் பருவத்தில் பாடப்படும் கடவுளர் பற்றிய முறை

       வைப்பு  இது என்பது.

48

பிள்ளைத்தமிழ் கொள்ளும் காலம் இது என்பது.

49-50

காப்புப் பருவத்துப் பாடல் வரையறை இது என்பது.

51

கலம்பகத்தின் இலக்கணம் இது என்பது.

52

கலம்பகத்தின் பாடல் வரையறை இது என்பது.

53

பன்மணிமாலையின் இலக்கணம் இது என்பது.

54

மும்மணிக்கோவையின் இலக்கணம் இது என்பது.

55

அகப்பொருட்கோவையின் இலக்கணம் இது என்பது.

56