பக்கம் எண் :

36

36                  

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்


வழக்கிலக்கணம் இது என்பது.            

149

இளமைக்குரிய மரபுபெயர்கள் இவை என்பதும் புறனடையும்.    

150-1

அறுவகை அறிவுகள் இவை என்பதும் அவற்றிற்கு

 

உரிய உயிர்கள் இவை என்பதும் புறனடையும்.          

      152-5

ஆண்பாற்குரிய மரபுபெயர்கள் இவை என்பது.               

156

பெண்பாற்குரிய மரபுபெயர்கள் இவை என்பது.               

157

புல்லாவது யாது என்பது                                

158

மரமாவது யாது என்பது                                 

159

புல்லின் உறுப்புக்கள் இவை என்பது.                      

160

மரத்தின் உறுப்புக்கள் இவை என்பது.                     

161

பொதுவான உறுப்புக்கள் இவை என்பது.                   

162

முகமன் பற்றிய செய்யுள் மரபு இது என்பது.                

163

அந்தணர் வருணத்து மரபு இது என்பது.                   

164

அரசர் வருணமரபு இது என்பது.                          

165

வணிகர் வருணமரபு இது என்பது.                         

166

வேளாளர் வருணமரபு இது என்பது.                       

167

அந்தணருக்கு அரசு உரிமையும் உண்டு என்பது             

168

புலவர் கவிமுதலாக நான்கு வகையினர் என்பது.             

169

கவிப் புலவனின் இலக்கணம் இது என்பது.                  

170

கமகனின் இலக்கணம் இது என்பது.                       

171

வாதியின் இலக்கணம் இது என்பது.                       

172

வாக்கியின் இலக்கணம் இது என்பது.                      

173

சோரகவி சாத்துக்கவி இவர்களின் இலக்கணம் இது என்பது.    

174

பிள்ளைக்கவி வெள்ளைக்கவி இவர்களின் இலக்கணம்

 

      இது என்பது.                                    

175

நல்லவை நிறையவை - இவற்றின் இலக்கணம் இது என்பது.    

176

ஓரை பற்றிய செய்தி இது என்பது.                        

177

கவிப்புலவன் இன்னன் ஆதல் வேண்டும் என்பது.            

178

அகலக்கவியைக் கொள்ளும் முறை இது என்பது.             

179

அகலக்கவியைக் கொண்டோர் பெறும் பயன் இது என்பது.     

180

பொருளதிகாரத்தில் புறனடையாக உணரப்படுவன இவை என்பது.

181