பக்கம் எண் :

658

ஒத்த நூற்பாக்கள்:

‘கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிறவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்.’         தொல். 483

முழுதும்       நன். 257

‘உயிரே குறில்நெடில் ஒற்று மூவினம்
உயிர்மெய் ஆய்தம் ஓர்அறு குறுக்கம்
அளபெடை மாத்திரைப் புணர்ப்புஎன வகுத்து
ணநமன லளத-வும் நண்ணும் திரிபு அலது
ஏனைய திரியாது இயல்பாம் என்ன
இவண்வி ளக்கிய எழுத்தின் இயல்பே.               தொ.வி.40


ஐந்தாவது – உருபுபுணரியல் முற்றிற்று

முதலாவது
எழுத்ததிகாரம் முற்றிற்று