சொல்லதிகாரம் உரைவிளக்கம் பக்கம் எண் :

86 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

  கூடிவரு வழக்கின் ஆடியல் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியல் பெயரோடு
அன்றி அனைத்தும் அவற்றுஇயல் பினவே.’

‘அன்ன பிறவும் உயர்திணை மருங்கின்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.’

‘சுட்டே வினாஒப்பே பண்பே தொகுனளர
ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர்- இட்டிடையாய்
கூடியற்பேர் காலம் குலம்தொழி லின்மகடூ
ஆடூ உயர்திணைப் பேர் ஆம்.’

‘பகரும் முறைசினைப் பல்லோர்நம் ஊர்ந்த
இகரஐ கார இறுதி - இகரமிறும்
சாதிப்பெண் பேர்மாந்தர் மக்களும் தன்மையுடன்
ஆதி உயர்திணைப்பேர் ஆம.’ நே.சொல்.

முழுதும் -

‘பலர்பால் ரவ்வும் கள்ளும் இறுமே’-

‘குடிமுத லாகக் குறித்தவற் றிறுதி
ரகாரைப் பெயரும் மாரைக் கிளவியும்
உயர்திணைப் பலர்பால் படர்க்கைப் பெயரே.’
 


165



166




நே. சொல். 31




32

நன்.278

தொ.வி. 79



மு.வீ.பெ. 23
 

ஒன்றன்பாற் பெயர்
 

180 வினாவும் சுட்டும் சுட்டுமுதல் ஆய்தமும்
பொருள்முதல் ஆறும் தொடரும் துவ்வீறு
ஒன்றன்எண் இன்னன ஒன்றன் பெயரே.
 

இஃது அஃறிணை ஒருமைப்பெயர் ஆமாறு கூறுகின்றது.

இ-ள்: வினாவாகும் எழுத்துக்களையும் சுட்டாகும் எழுத்துக்களையும் சுட்டுக்களை
முதலாக உடைய ஆய்த எழுத்தையும் பொருந்திய பொருள் முதல் ஆறனையும் பற்றி