பக்கம் எண் :

உரிச்சொல்இயல்-நூற்பா-11479

  ‘வம்பு நிலையின்மை.’
‘மாதர் காதல்.’
‘புலம்பே தனிமை.’
‘துவன்று நிறைவாகும்.’
‘முரஞ்சல் முதிர்வே.’
‘பொற்பே பொலிவு.’
‘வறிது சிறிதாகும்.’
‘எய்யா மையே அறியா மையே.’
‘நன்று பெரிதாகும்.’
‘தெவுக் கொளற்பொருட்டே.’
‘தெவ்வுப் பகையாகும்.’
‘கழும்என் கிளவி மயக்கம் செய்யும்.’
‘கருவி தொகுதி.’
‘கமம்நிறைந்து இயலும்.’
‘அரியே ஐம்மை.’
‘கவவு அகத்திடுமே’
‘கவர்வு விருப்பாகும்’
‘சேரே திரட்சி.’
‘வியல்என் கிளவி அகலப் பொருட்டே.’
‘வய வலியாகும்.’
‘துயவுஎன் கிளவி அறிவின் திரிபே.’
‘உயாவே உயங்கல்.’
‘உசாவே சூழ்ச்சி.’
‘வயாஎன் கிளவி வேட்கைப் பெருக்கம்.’
‘புனிறுஎன் கிளவிஈன் றணிமைப் பொருட்டே.’
‘புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி.’
‘யாணுக் கவினாம்.’
‘அமர்தல் மேவல்.’
‘ஐ வியப் பாகும்.’
‘முனைவு முனிவாகும்.’
‘வையே கூர்மை.’
‘எறுழ் வலியாகும்.’
தொல்.சொல்.328
323
331
332
333
335
336
342
347
345
346
351
354
355
355
357
362
363
364
366
368
369
370
371
375
379
381
380
385
386
387
388