பக்கம் எண் :

108 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 
யாற்றை நீரை விலக்கினான்
யானும் அவ்வூர்க்குப் போதுவல் யானும்
உறையூர்க்குப் போதுவல்
யானைக்கோடு கூரிது, யானை கோடு கூரிது
யானை மேய்ப்பான் பாகன்
யானையது கோடு கூரிது- யானைக்குக்கோடு கூரிது
யானையது கோட்டைக் குறைத்தான்
யானையது கோட்டைப் பொருட்கு நுனிக்கண்
வாளால் குறைத்தான்
யானையைக் கோட்டின்கண் குறைத்தான்
யானையைக் கோட்டைக்குறைத்தான்
யானோ அவனோ யார்இது செய்தார்
யான் எம்மூர் புகுவல்
யான் நீ அல்லேன்
யான் பற்றலான் உடம்பு நுணுகிற்று
யான் யாது செய்வல்- இது செய்
பெ.63

இ. 6
பொ.40
பொ. 1
பெ.62
பெ.63

பொ.34
பெ.63

பொ.6

பொ. 2
பொ.39
பொ.40



 

வடபால் வேங்கடம் தென்பால் குமரி என்பன
வற்றை வடக்கண் வேங்கடம் தெற்கண் குமரி எனல்
வடுகர் அரசருக்குச் சிறந்தார் சோழிய அரசர்
வண்ணக்கர் காணத்தை நீலம் எனல்
வயிறு நொந்து கிடந்தான்
வருந்தினை வாழிய நெஞ்சம்
வாணிகத்தின் ஆயினான் இவன்
வாயால் தக்கது வாய்ச்சி
வாழச் செய்த நல்வினை
வாளான் மருவாரை மாய வெட்டினான்
வேணாட்டார் தோட்டத்தைக் கிழார் எனல்
வேலான் இயன்ற வடு

பெ.46
பெ.23
பெ.10
வி.22
பெ.49
பெ.44
பொ.42
வி. 20
பொ.35
பொ.16
பெ.42