பக்கம் எண் :

உரையில் காணப்படும் பன்மொழித்தொடர்களின் அகர வரிசை91

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 
ஆடை ஒலிக்கின்ற- ஒலிக்கும் - ஒலித்த- கூலி
ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி
ஆண்மகன் அல்லன் பெண்டாட்டி
ஆண்மகன் கொல்லோ பெண்டாட்டி கொல்லோ
தோன்றா நின்ற உருவு
ஆலின்கீழ்க் கிடந்தஆவை ஆலின்கட்
கிடந்தது எனல்
ஆவின் கன்று கரிது- ஆவிற்குக் கன்று கரிது
ஆறு சென்ற வியர்
ஆற்றங்கரைக்கண் ஐந்து கனிகள் உளவாகின்றன
ஆனைப்பாகர் ஆடையைக் காரை எனல்
இக்காட்டுள் புக்கார் எல்லாம் கூறை
கோட்பட்டார்.
இக்காட்டுள் போயின் கூறை கோட்படுகின்றான், பட்டான்
இக்குன்று அக்குன்றோடு சென்று அணுகும்
இச்சொற்குப் பொருள் இது
இச்சொற்குப் பொருள் யாது? எவன்?
இதனின் இழிந்தது இது
இதனின் இளைது இது
இதனின் இற்று இது
இதனின் ஊங்கு இது
இதனின் கடிது இது
இதனின் சில இவை
இதனின் சிறந்தது இது
இதனின் சிறிது இது
இதனின் தண்ணிது இது
இதனின் தீது இது
இதனின் நன்று இது
இதனின் நெடிது இது
வி.17
பொ.2




பெ.44
பெ.62
வி.17
பெ. 3
பெ.10

பெ.35
பொ.10
பொ.53
பெ.43
பொ.12
பெ. 44