பக்கம் எண் :

92 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 

-தொடர்ச்சி
 

இதனின் நாறும் இது
இதனின் பல இவை
இதனின் பழைது இது
இதனின் புதிதுஇது
இதனின் முதிது இது
இதனின் மெலிது இது
இதனின் வட்டம் இது
இதனின் வலிது இது
இதனின் வெய்து இது
இந்நாழிக்கு இந்நாழி சிறிது பெரிது
இந்நெறி ஆண்டுச்சென்று கிடக்கும்
இப்பயறல்லதில்லை; இவையல்லதில்லை
இப்பொழுது பத்துக்கொடு
இம்மகள் கண் நல்லவோ? கயல் நல்லவோ?
இம்மரங்களுள் கருங்காலி யாது?
இருநிலம் அடிதோய்தலின் திருமகளும் அல்லள்.அரமகளும் அல்லள். இவர் யாராகும்?
இரும்பு பொன் ஆயிற்று
இலை நட்டு வாழும்
இல்லுள் இருந்தானை இற்கண் இருந்தான் எனல்
இவர் இல்வாழ்க்கைப் பட்டார்
இவர் கட்டில் ஏறினார்
இவர் பண்டு இப்பொழிலகத்து விளையாடுவர்
இவளைக் கொள்ளும் இவ்வணி- இவட்குக்
கொள்ளும் இவ்வணி
இவளும் இவனும் உமையும் உருத்திரனும்
இவள் கண் ஒக்கும் இவள் கண்; ஒக்குமோ இவள் கண்?
இவள் கண்ணின் இவள்கண் பெரிய- பெரியவோ?



பெ.44





பொ.78
பொ.53
பொ.16
இ.7
பொ.15
பொ.12

இ.6
பொ.40
பெ.34
பெ.46
பொ.30

பொ.10

பெ.62
பொ.75
பொ.15