பக்கம் எண் :

உரையில் காணப்படும் பன்மொழித்தொடர்களின் அகர வரிசை93

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 

-தொடர்ச்சி
 

இவள் பண்டு இப்பொழிலகத்து விளையாடும்
இவற்குக் காலம் ஆயிற்று
இவனின் இலன் இவன்
இவனின் உடையன் இவன்
இவன் யார்- படைத்தலைவன்
இவ்வுருக் குற்றியல்லன்; மகன்- குற்றியன்று: மகன்
இவ்வுருப் பெண்டாட்டி அல்லள்; பெண்டாட்டி அல்லன்
இவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது
இழிவறிந்து உண்பான்கண் இன்பம் எய்தும்-
கழி பேரிரையான் இன்பம் எய்தான்
இறந்தபின் இளமை வாராது
இன்றை ஞான்று ஆதிரை
இற்றை ஞான்று ஓணம்
இன்று இவ்வூர்ப் பெற்றம் அறம் கறக்கும்
இன்று இவ்வூர்ப் பெற்றம் உழவு ஒழிந்தன
இன்று சாத்தனும் வந்தான்; நாளைக் கொற்றனும் வரும்
பொ.10
” 5
பெ.44

பெ.40
பொ.2

இ.6

பொ.28
வி,21
பெ.34

பொ.30

இ.6



 

உடலென உயிரென இன்றியமையா
உண்டான் வந்த சாத்தன்
உண்டியோ என்று வினாயவழி- உண்ணேன்,
உண்பல் என்பன செல்வன்இறை; உண்ணேனோ-
நீ உண்- வயிறு குத்துகின்றது
குத்திற்று- குத்தும்- பசித்தேன்- பொழுதாயிற்று
என்பன இறைபயப்பன.
இ.10
பொ.35


பொ. 4