உண்டு பசி கெட்டது உண்டுதின்று ஓடிப்பாடி வந்தான் உண்டுதின்று மழை பெய்யக்குளம் நிறையும்-வழு உண்டு பருகூத் தின்னுபு வந்தான் உண்டு விருந்தொடு வந்தான் உண்டும் தின்றும் பாடியும் வந்தான் உண்டெனப் பசி கெட்டது உண்ணவெனத் தின்னவெனப் பாடவெனவந்தான் உண்ணாதிருந்தான் விரைவுபற்றி உண்டேன் போந்தேன் எனல், உண்ணாநின்றான் விரைவு பற்றி உண்டேன் போந்தேன் எனல் உயிர் உணர்த்தல் தன்மைத்து எனல் செவ்வன் இறை உயிர் எத்தன்மைத்து என்று வினாயவழி உணர்த்தல் தன்மைத்து உயிர்நீத்து ஒருமகன் கிடந்தான் உயிர்போலச்சிறந்தானை உயிர் வந்தது எனல் உரைத்தக்கால் உரைபல்கும் உலகம் மூன்றும் ஒருங்கு உணர்ந்தான் உழுது ஏரொடு வந்தான் உழுது ஓடி வந்தான் உழுது சாத்தன் வந்தான் உழுந்தன்றி இல்லை, கொள்ளன்றி இல்லை-எனல் உறையூர்க்கு அயல் நின்ற சிராப்பள்ளிக் குன்றினை உறையூர்க்கட் குன்று எனல் | வி.23 பொ.34 ” ” பொ.35 இ.10 வி. 20 இ. 10
பொ.10 பொ.10
பொ. 1 ” 5 ” 5 வி.21 பொ.21 பொ.35 ” ” பொ.16
பெ. 46 |