பக்கம் எண் :

உரையில் காணப்படும் பன்மொழித்தொடர்களின் அகர வரிசை95

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 


 

எண்ணொடு விராய அரிசி
எயிலகத்துப் புக்கானை எயிற்கண் புக்கான் எனல்
எயிற்புடை நின்றானை எயிற்கண் நின்றான் எனல்
எருப்பெய்து இளங்களைகட்டுநீர்கால்
யாத்தமையால் பைங்கூழ் நல்ல ஆயின
எருது வந்தது; அதற்குப் புல் இடுக
எள் ஆட்டிய எண்ணெய்
எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின்,
மழை பெய்கின்றது, பெய்தது எனல்
என்கண் நின்று இவை சொல்லற் பாலை அல்லை
ஏர்ப்பின் சென்றானை ஏர்க்கண் சென்றான் எனல்
ஐந்தலை நாகம் உடன்றது
பெ.42
” 46
” 46

பொ.19
” 22
வி.17

பொ.10
பெ.46

பொ.21



 

ஒருவரான் அரியதவம் பெற்றேன்
ஒருவரான் அரிய மடல் பெற்றேன்
ஒருவரான் அறிவு பெற்றேன்
ஒருத்தியை என்பாவை வந்தது- போயிற்று எனல்
ஒருவனை என் யானை வந்தது- போயிற்று-எனல்
ஒருவனையும் ஒருத்தியையும் இவர் வந்தார்- போயினார் எனல்
ஒருத்திகொல்லோ பலர்கொல்லோ இக்குருக்கத்தி
நீழல் வண்டல் அயர்ந்தார்
ஒருவன்கொல்லோ பலர்கொல்லோ கறவை உய்த்த கள்வர்;
ஒருவன் தவம் செய்யின் துறக்கம்புகும்;
தாயைக்கொல்லின் நிரயம்புகும்
ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்கன்-செய் புக்கபெற்றம்.
பெ. 9

பெ.12
பொ.5



பொ. 2


பொ.10
பொ. 2