பக்கம் எண் :

உரையில் காணப்படும் பன்மொழித்தொடர்களின் அகர வரிசை97

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 

- தொடர்ச்சி
 

கண் கழீஇ வருதும்
கண் நொந்து கிடந்தான்
கண் போலச் சிறந்தானை என்கண் வந்தது எனல்
கண் வலியாக் கிடந்தான்
கதி ஐந்தும் உடைத்து இக் குதிரை
கபிலபரணர் வந்தார்
கருவூரின் கிழக்கு- கருவூர்க்கு கிழக்கு
கருவூர்க்குச் செல்வாயோ- செல்வல்
கருவூர்க்கு வழி யாது என்று வினாயவழி இது எனல்
கருவூர்க்கு வழி யாது என்று வினாயவழி
பருநூல் பன்னிரு தொடி எனல் செப்பு வழு
கவசம் புக்கு நின்று மாக்கொணா எனல்
கவளம் கொள்ளாச் சுளித்த யானை
கள்ளரின் அஞ்சும் இவன்
கறக்கின்ற எருமை பாலோ சினையோ எனல் வினாவழு
கற்கறிக்க நன்கு அட்டாய் என்பது குறிப்புச் சொல்
கறகறித்து நன்கு அட்டாய் என்பது தீங்கு
அட்டாய் என்ற குறிப்பிற்று எனல்
கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் எனல்
கற்சுனைக்குவளைஇதழ் நறிது
கற்பார்க்குச் சிறந்தது செவி
கற்பான் நூல்செய்தான்
பெ.10
வி.22
பொ.5
வி.22
பொ.21
பொ.49
பெ.62
பெ.40
பொ.14

பொ. 1
” 26
” 35
பெ.44
பொ.1
பெ.12

பொ.56
பெ.16
பொ.40
பெ.43
வி.22