பக்கம் எண் :

98 இலக்கண விளக்கம் - சொல்லதிகாரம்

தொடர்களின் அகரவரிசைஇயல் நூற்பா எண்.
 

கா
 

காக்கையின் கரிது களம்பழம்
காட்டுச்சார் ஓடுவதனைக் காட்டின்கண் ஓடுவது எனல்
காணத்தால் கொண்ட அரிசி
காமத்தின் பற்றுவிட்டான் காவலன்
கார்வரும் எனக்கருதி நொந்தாள்
காலைக்கண் வரும் - காலைக்கு வரும்
கால்மேல் நீர் பெய்து வருதும்
கிழவன் பிரிந்தான்; அதனைக் கிழத்தி உணர்ந்திலள் கீழைச் சேரிக்கோழி அலைப்புண்டலின்றி மேலைச்
சேரிக் கோழி அலைத்தல் அமையாது
பெ.44
” 46
பெ.42
” 44
இ. 5
பெ.62
பெ.10
பொ.22

பொ.28
 

கு
 

குடநாட்டார் தந்தையை அச்சன் எனல்
குடம் வீழ்தல் இன்றிக் குடம் கொண்டான் வீழ்தல் அமையாது
குடம் கொண்டான் விழுந்தான் எனின் குடம் வீழ்ந்தது எனல்
குட்டநாட்டார் தாயைத்தள்ளை எனல்
குதிரை வந்தது; அதற்கு முதிரை கொடுக்க
குப்பையது தலையைச் சிதறினான்
குப்பையைத் தலைக்கண் சிதறினான்
குப்பையைத் தலையைச் சிதறினான்
குமரியாடிப் போந்தேன்; ஒருபிடி சோறுதம்மின்
குழை கொண்டு கோழி எறியும் வாழ்க்கையர்
குளம் நிறைய மழை பெய்தது
குளம்பு கூரிது குதிரை
பெ.16

பொ.28

 ”
பெ.16
பொ.22
பெ.64


பொ.14
” 60
வி.20
பொ. 3