அணியியல் - முன்னுரை

27 

தொடர்
நூற்பா 
எண்

இயல்
நூற்பா
எண்

646தீவகஅணியின் இலக்கணமு அது புலப்படும் இடங்களும் இவை என்பது.27
647தீவகஅணியின் - மாலை முதலிய ஆறனோடும் பொருந்தி வரும் என்பது.28
648பின்வருநிலை அணியின் இலக்கணம் இஃது என்பது.29
649முன்ன விலக்கு அணியின் இலக்கணமும் அதன் திறனும் இவை என்பது.30
650
 
முன்ன விலக்கின் விரி - வன்சொல் விலக்கு முதலாகப் பதினாறாகும்
என்பது.
31
651
 
வேற்றுப்பொருள் வைப்பு அணியின் இலக்கணமும் அதன் விரியும் இவை
என்பது.
32
652வேற்றுமை அணியின் இலக்கணமும் அதன் திறனும் இவை என்பது.33
653விபாவனை அணியின் இலக்கணம் இஃது என்பது.34
654ஒட்டணியின் இலக்கணமும் அதன் விரிவும் இவை என்பது.35
655அதிசய அணியின் இலக்கணமும் அதன் விரிவும் இவை என்பது.36
656தற்குறிப்பேற்ற அணியின் இலக்கணமும் ஒழிபும் இவை என்பது.37
657ஏதுஅணியின் பொதுஇயல்பும் வகையும் விரியும் இவை என்பது.38
658
 
அபாவமும் ஏதுஅணியின் பாற்படும் என்பதும், அவ் வபாவம் ஐந்து
வகைப்படும் என்பதும்.
39
659தூரகாரியஏது முதலிய ஐந்தும் ஏது அணியின் பாற்படும் என்பது.40
660நுட்ப அணியின் இலக்கணம் இஃது என்பது.41
661இலேச அணியின் இலக்கணம் இஃது என்பது.42