104

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`ஏந்திசைச் செப்பல் இசையன வாகி
வேண்டிய உறுப்பின வெண்பா யாப்பே.ழு
 
 

- அவிநயம்

 

 

`முச்சீர் அடியான் இறுதலும், நேர்நிரை
அச்சீர் இயல்பின் அசையின் இறுதியாம்.ழு
 
 

 - அவிநயம்

 

 

`மாவாழ் புலிவாழ் சுரமுள வாக, மணியிறுவாய்
ஓவா தளபெடுத் தூஉவும் கெழூஉவு முதாரணமா,
நாவார் பெரும்புகழ் நற்றத்தர் யாப்பின் நடந்ததுபோல்,
தேய்வாம் உகரம்வந் தாலியற் சீரிங்குச் செப்பியதே.ழு

`காசும் பிறப்புமே காட்டாது தேமாவும்
மாசில் புளிமாவு மாயுரைத்தல்; - ஓசைமேல்
தேறித்தாம் செப்பல் தெளிவிப்பான், அன்றாகிக்
கூறிற்றே கூறார் கொணர்ந்து.ழு

`பண்பாய்ந் தடக்கிய பாநிலை தெரியின்
 வெண்பா மூவிசை விரிக்குங் காலே.ழு

`செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா,
அகவல் வெண்பா, என்றனர் அவையே.ழு

`செப்பல் வெண்பா, சீர்ஏழ் ஆகி,
தாடைநிலை பெறாஅது அடிநிலை பெறுமே.ழு
 
 

- (தூங்கிசை)

 

 

`வெண்கூ வெண்பா எழுத்துஇறந்து இசைக்கும்.ழு  
 

 - (ஏந்திசை)

 

 

`அகவல் வெண்பா அடிநிலை பெற்றுச்
சீர்நிலை தோறும் தொடைநிலை திரியாது,
நடைவயின் ஓரடி நேயம் உடைத்தாய்ப்
பொருளொடு புணர்ந்த எழுத்தறி யாதே.ழு
 
 

 - (இன்னிசை)

 

 

`குற்றுகரச் சீரோ டுகர வகாரச்சீர்
நிற்றல் எழுவாயாப் பின்னிசைத்தா - முற்றுகரம்
ஈறாய் அருகி வருமென்றே, பொய்கையார்
கூறார் அஃதீறாக் கொண்டு.ழு
                    முழுதும்
 
 

- யா. வி. 57