146 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | | சென்றார்ந் தமைந்த சிறுநுதி வள்உகிர்ப் பொறிஎருத்து எறுழ்வலிப் புலவுநாறு அழல்வாய்ப் புனலாமெனக் கனலாமெனப் புகையா நின்றன புலிமான் ஏற்றை; என்றாங்கு இவைஇவை இயங்கலின் எம்திறத்து இனிவரல் வேண்டலம், தனிவரல், எனத்தலை விலக்கலின், இறுவரை மிசைஎறி குறும்பிடை இதுஎன் என,அது நோனார்கரவிர விடைக்களவு உளமது கற்றோரது கற்பன்றே' | | | - யா. கா. 30 மே. | | | எனவும், | எருத்தடி குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத் துறைக்குச் செய்யுள்: | | `வண்டுளர் பூந்தார் வளங்கெழு செம்பூட்செய் வடிவே போல, தண்தளிர்ப்பூம் பிண்டித் தழைஏந்தி, மாவினவித் தணந்தோன் யாரே? தண்தளிர்ப் பூம்பிண்டித் தழைஏந்தி வந்துநம் பண்டைப் பதிவினவிப் பாங்குபட மொழிந்து படர்ந்தோ னன்றே' | | | - யா. கா. 30 மே. | | | எனவும,் | இடைஇடை குறைந்து இடைமடக்காய் வந்த ஆசிரியத்துறைக்குச் செய்யுள் : | `இரங்கு குயில்முழவா, இன்னிசையாழ் தேனா, அரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில், அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின், மரங்கொல்? மணந்தகன்றார் நெஞ்சம்என் செய்த திளவேனில்? | | | - யா. கா. 30 மே. | | | எனவும், | | |
|
|