|
| ஆங்கு ஒருசார் | | | [தனிச்சொல்] | | |
| `உச்சியார்க் கிறைவனாய் உலமெலாம் காத்தளிக்கும் பச்சையார் மணிப்பைம்பூண் புரந்தரனாப் பாவித்தார்: வச்சிரம் காணாத காரணத்தான் மயங்கினரே.ழு ஆங்கு ஒருசார் | | | [தனிச்சொல்] | | |
| `அக்காலம் அணிநிரைகாத்து அருவரையால் பனிதவிர்த்து வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்; சக்கரம் காணாத காரணத்தால் சமழ்த்தனரே.ழு ஆங்கு ஒருசார் | | | [தனிச்சொல்] | | |
| `மால்கொண்ட பகைதவிர்ப்பான் மாத்தடிந்து மயங்காச்செங் கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்; வேல்கொண்டது இன்மையால் விம்மிதராய் நின்றனரே.ழு | | | | | |
இவை மூன்றும் தாழிசை. |
|
| `கொடித்தேர்த் தோன்றல், கொற்கைக் கோமான், நின்றபுகழ் ஒருவன், செம்பூட் சேஎய்! என்றுநனி அறிந்தனர் பலரே; தானும் ஐவருள் ஒருவனென் றறிய லாகா மைவரை யானை, மடங்கா வென்றி மன்னவன், வாழி,என் றேத்தத் தென்னவன் வாழி !திருவொடும் பொலிந்தேழு | | | [இது சுரிதகம்] - யா. கா. 33 மே. | | |
என வரும். |
தனிச்சொல் இன்றிவந்த பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| `தண்மதிஏர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்கு உண்மதியும் உடைநிறமும் உடன்தளர முன்னாள்கண் | | |