|
| `ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே.' | | | - தொ. பொ. 450 | | |
| `அதுவே, வண்ணகம் ஒருபோகு என இருவகைத்தே.' | | | - 451 | | |
| `வண்ணகம் தானே, தரவே தாழிசை எண்ணே வாரமென்று அந்நால் வகையின் தோன்றும் என்ப.' | | | - 452 | | |
| `எண்இடை ஒழிதல் ஏதம் இன்றே சின்னம் அல்லாக் காலை யான.' | | | - 458 | | |
| `தரவின் றாகித் தாழிசை பெற்றும் தாழிசை இன்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னம் குன்றியும் அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது கொச்சக ஒருபோகு ஆகும் என்ப.' | | | - 461 | | |
| `அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே செம்பால் வாரம் சிறுமைக் கெல்லை.' | | | - 463 | | |
| `எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே.' | | | - 464 | | |
| `ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலான் திரிபின்றி வருவது கலிவெண் பாட்டே.' | | | - 465 | | |
| `தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீர் அடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்.' | | | - 466 | | |
| `பாநிலை வகையே கொச்சகக் கலியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே.' | | | - 467 | | |
| `தந்துமுன் நிற்றலின் தரவே தாழிசை ஒத்தாழ்ந் திறினஃது ஒத்தா ழிசையே.' | | |