கட செய்யுளியல் - நூற்பா எண் 36 | 229 | | | `அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து ஒருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி இருவர்க்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.ழு `தெரியிழாய்! நீயும்நின் கேளும் புணர, வரைஉறை தெய்வம் உவப்ப, உவந்து, குரவை தழீஇயாம் ஆடக் குரவையுள் கொண்டுநிலை பாடிக் காண்.ழு `நல்லாய், நன்னாள் தலைவரும் எல்லை நமர்மலைக்கண் தம்நாண்தான் தாங்குவார் என்னோற் றனர்கொல் !ழு `புன வேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில், நனவில் புணர்ச்சி நடக்குமா மன்றோ;ழு `நனவின் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவிற் புணர்ச்சி கடியுமா மன்றோ;ழு `விண்தோய்கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டறியா தீர்போல் படர்கிற்பீர் மற்கொலோ?ழு பண்டறியா தீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போல கரக்கிற்பேன் மற்கொலோ?ழு `மைதவழ் வெற்பன் மணஅணி காணாமல் கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ?ழு `என்னைமன், நின்கண்ணால் காண்பென்மன்யான்; நெய்தல் இதழுண்கண் நின்கண்ணா கென்கண்மன்;ழு `எனவாங்கு, நெறியறி செறிகுறி புரிதிரி பறியா அறிவனை முந்துறீஇத் தகைமிகை வகைதொகை அறியும் சான்றவர் இனமாக வேய்புரை மென்தோள் பசலையும் அம்பலும் | | | | | |