|
`திறப்படழு என்ற மிகையானே தலையாகு எதுகை, இடையாகு எதுகை, கடையாகு எதுகை என்றும், தலையாகுமோனை, இடையாகுமோனை, கடையாகுமோனை என்றும் வேண்டலும் ஒன்று ; |
| `சீர்முழுது ஒன்றின் தலையாகு எதுகை ஓர் எழுத்து ஒன்றின் இடைகடை பிறவேழு | | | | | |
என்ப ஆகலின். மோனைக்கும் இஃது ஒக்கும். |
தலையாகு எதுகைக்குச் செய்யுள் : |
| `சிலைவிலங்கு நீள்புருவம் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள் - மலைவிலங்கு தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமே கார்மாலை கண்கூடும் போதுழு | | | - யா. கா. 43 மே. | | |
எனவும், |
இடையாகு எதுகைக்குச் செய்யுள் : |
| `அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகுழு | | | - குறள் 1 | | |
எனவும், |
கடையாகு எதுகைக்குச் செய்யுள் : (வல்லின எதுகை) |
| `தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்ழு | | | - குறள் 114 | | |
எனவும், |
தலையாகு மோனைக்குச் செய்யுள் : |
| `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்குழு | | | - குறள் 350 | | |
எனவும், |
இடையாகுமோனைக்குச் செய்யுள் : |
| `மாவும் புள்ளும் வதிவயின் படர, மாநீர் விரிந்த பூவும் கூம்ப, | | | | | |