| `அங்கண்வானத் தமரரசரும | - | தேமாந்தண்பூ |
| வெங்களியானை வேல்வேந்தரும் | - | கூவிளந்தண்பூ |
| வடிவார்கூந்தல் மங்கையரும் | - | புளிமாந்தண்பூ |
| கடிமலர்ஏத்திக் கதழ்ந்திறைஞ்சச் | - | கருவிளந்தண்பூ |
| சிங்கம்சுமந்த மணிஅணைமிசைக் | - | தேமா நறும்பூ |
| கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச் | - | கூவிள நறும்பூ |
| செழுநீர்ப்பவளத் திரள்காம்பின் | - புளிமா நறும்பூ |
| முழுமதி புரையும் முக்குடைநிழல் | - | கருவிள நறும்பூ |
| வெங்கண்வினைப்பகை விளிவெய்தப் | - | தேமா நறுநிழல் |
| பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப | - | கூவிள நறுநிழல் |
| அநந், த, சதுட்டயம் அவை எய்த | - | புளிமா நறுநிழல் |
| நனந்தலைஉலகுடன் நவைநீங்க | - | கருவிள நறுநிழல் |
| மந், த, மாருதம் மருங்கசைப்ப | - | தேமாந்தண்ணிழல் |
| அந்தரதுந்துபி நின்றியம்ப | - | கூவிளந்தண்ணிழல் |