58

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`வஞ்சிச் சீர்என வகைபெற் றனவே;
வெண்சீர் அல்லா மூவசை யான.ழு
 
 

 - தொ. பொ. 332

 

 

`தன்பா அல்வழித் தான்அடைவு இன்றே.ழு  
 

 - தொ. பொ. 333

 

 

`வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய.ழு  
 

 - தொ. பொ. 334

 

 

`இசைநிலை நிறைய நிற்குவ ஆயின்,
அசைநிலை வரையார் சீர்நிலை கொளலே.ழு
 
 

 - தொ. பொ. 339

 

 

`.இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே;
தலைவகை சிதையாத் தன்மை யான.ழு
 
 

 - தொ. பொ. 340

 

 

`ஒரோ அசையினா லாகிய ஈரசைச்
சீஇர், இயற்சீர் என்னப் படுமே.ழு
 
 

- காக்கை

 

 

`இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர்.ழு  
 

- காக்கை

 

 

`மூவசை யான்முடிவு எய்திய எட்டினுள்,
அந்தம் தனிச்சீர் நான்குஅசை வெள்ளை;
அல்லன, வஞ்சிக் கிழமை வகைப்பட் டனவே.ழு
 
 

- காக்கை

 

 

`நாலசை யானும் நடைபெறும்; ஓரசை
சீர்நிலை எய்தலும் சிலவிடத் துளவே.ழு
 
 

- காக்கை

 

 

 

`ஈரசை ஆகிய மூவசைச் சீர்தான்,
நேர்இறின் வெள்ளை; நிரைஇறின் வஞ்சி.ழு
 
 

 - சிறுகாக்கை

 
 

 

`ஈரசைச் சீர்நான்கு இயற்சீர்; மூவசையின்
இயற்சீர் எட்டினுள் அல்லன விரவினும்
நேர்இறின் வெள்ளை; நிரை இறின்வஞ்சி.ழு
 
 

- அவிநயம்

 

 

`மூவசைச் சீர்உரிச் சீர்இரு நான்கினுள்,
நேர்இறு நான்கும் வெண்பா உரிச்சீர்;
நிரைஇறு நான்கும் வஞ்சி உரிச்சீர்.ழு
 
 

 

 

 

`தேமா புளிமா கருவிளம் கூவிளமென்று
ஆமா றறிந்தவற்றின் அந்தத்து -- நாமாண்பின்
தண்ணிழல் தண்பூ நறும்பூ நறுநிழலும்
நண்ணுவிக்க நாலசைச்சீர் ஆம்.ழு