செய்யுளியல் - நூற்பா எண் 17, 18 | 99 | | | முழுதும் - யா. வி. 55 | | | `பண்ணும் திறனும்போல் பாவும் இனமுமாய் வண்ண விகற்ப வகையின்றி, -- பண்ணின் திறம் விளரிக் கில்லதுபோல், செப்பல் அகவல் இசைமருட்கும் இல்லை; இனம்.' `வெண்பா முதலா நால்வகைப் பாவும் எஞ்சா நால்வகை வருணம் போல; பாவினத்து இயற்கையும் அதனோ ரற்றே.' - வாய்ப்பியம் `வெண்பா முதலாக வேதியர் ஆதியா மண்பால் வகுத்த வருணமாம்;- ஒண்பா இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர்; தொன்னூல் மனந்திட்பக் கற்றோர் மகிழ்ந்து.' `அறமுதல் நான்கென்றும், அகமுதல்நான் கென்றும், திறனமைந்த செம்மைப் பொருள்மேல், - குறைவின்றிச் செய்யப் படுதலாற் செய்யுள்; செயிர்தீரப் பையத்தாம் பாவுதலாற் பா.' `வெண்பா அகவல் கலிப்பா அளவடி, வஞ்சிஎன்னும் ஒண்பா அடிகுறள் சிந்துஎன்று உரைப்ப;' | | | - யா. கா. 22 | | | | `வெண்பா அகவல் விரிகலி வஞ்சி மருட்பா எனஐ வகைப்பா ............... .' | | | - தொ. வி. 219 | 17 | | பா இனம் | 727. | தாழிசை துறையே விருத்தம் என்றுஇவை பாஇனம் பாவொடு பாற்பட்டு இயலும். | | | | | | இது நிறுத்தமுறையானே முற்கூறிய பாஇன வகை இத்துணைத்து என்கின்றது. | |
|
|
|