சுவாமிநாதம்162
 

பெயரை ஏழுவகையாகப் பிரிப்பதும் (இ. கொ. 130) ஒரு சொல்லைப்
பல சொல்லாகவும் பல சொல்லை ஒரு சொல்லாகவும்கருதும் கருத்தும்
இடுகுறி காரணப்பெயர் பற்றிய கருத்தும் இலக்கணக் கொத்தில் (110)
காணப்படுகின்றன. நன்னூலார் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்று
கூற (462) இலக்கண விளக்கத்தார் ‘பழையன கழிதலும் புதியன புணர்தலும்’
(371.1) என்று விளக்கியுள்ளார். சாமி கவிராயர் இருவருடைய கருத்துக்களிலும்
ஒவ்வொருபகுதி (முற்பகுதியை நன்னூலிருந்தும் பிற்பகுதியை இலக்கண
விளக்கத்திலிருந்தும்) தழுவிக்கொண்டுள்ளார்.