உரை : ஏது உருவகம், விலக்கு உருவகம், தற்குறிப்பு விரோதச் சிலேடை. தற்குறிப்பு விரோத அதிசயம், வேற்றுப் பொருள் உவமை, விலக்கு ஏது, அவனுதி சிலேடை, உவமை உருவகம், உருவகஞ் சிலேடை, உவமைத் தீவகம், உவமையிற் பின்னிலை, மொழி உவமை, உருவகத்தின் வேற்றுமை, உவமை மீதுறல், குறிப்பு வேற்றுப் பொருள் சிலேடை, ஏதுவினில் விலக்கு முதலாயின சங்கீரண அணியைச் சார்ந்தன. |