ஆல், ஏல் போன்றவை வினை விகுதிகளாம். இவற்றுள் சில பெயர்ச்சொல் ஈற்றிலும் வரும். க், ட், த் ற், இன், ஆகிய விகுதிகள் இறந்த காலத்தையும் கிறு, கிற்று, கின்று, ஆநின்று ஆகிய விகுதிகள் நிகழ் காலத்தையும் ப், வ் ஆகிய விகுதிகள் எதிர்காலத்தையும் இடைநிலைகளாக நின்று காட்டும். சில வினைகள் இவற்றை ஏற்கா. விளக்கம் : அன் - நடந்தனன் ஆன் - நடந்தான் |  | ஆண்பாற் படர்க்கை | | | | அள் - நடந்தனள் ஆள் - நடந்தாள் |  | பெண்பாற் படர்க்கை | | | | அர் - நடந்தனர் ஆர் - நடந்தார் ப - நடப்ப மார் - நடவன்மார் | | பலர்பாற் படர்க்கை | | | | அ - நடந்தன ஆ - நடவா | | பலவின்பாற் படர்க்கை | | | | கு - உண்கு டு - உண்டு று - சேறு து - நடந்து என் - நடந்தனென் ஏன் - நடந்தேன் அன் - வருவன் அல் - நடப்பல் |  | தன்மை ஒருமை | |