ஆள் | - வானத்தாள் | அர் | - குழையர் | ஆர் | - வானத்தார் | மார் | - பாவைமார், தோழிமார் | அ | - குழையன | இ | - பொன்னி | காலங்காட்டும் விகுதிகள் க் த் ட் ற் இன் | - புக்கான் - செய்தான் - உண்டான் - தின்றான் - ஓடினான் |  | இறந்த காலம் | | | | | கிறு கிற்று கின்று ஆநின்று | - செய்கிறான் - - வருகின்றன - செய்யாநின்றான் |  | நிகழ்காலம் | | | | | ப் வ் | - உண்பான் - செய்வான் | | எதிர்காலம் | விகுதிகளின் தொகை, இலக்கண விளக்கம் 46, 47, 48, 49 ஆகிய சூத்திரங்களை ஒட்டியது. நன்னூலில் கூறாத சில விகுதிகளும் (ஆல், ஏல் போன்றவை) கால இடைநிலைகளும் (இறந்த காலத்திற்குக் ககரமும்) காணப்படுவதால் இலக்கண விளக்கத்தைத் தழுவியது என்று கொள்ள வேண்டியுள்ளது. பா. வி.: யியயார் (2-வது வரி) (இ, இய், ஆர்) என்பது விளங்கவில்லை. இங்கு ஆய் விகுதி விடப்பட்டுள்ளது. |