வடசொல் தமிழில் வழங்குமாறு 395. | வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ | | யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (5) | | | | (வடசொல் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே) |
ஆ. மொ. இல. The words of Northern language (‘Vadacol’) become fit to be used in Tamil when they adopt the Tamil phonetics discarding their northern ones பி. இ. நூ. நன். 274. பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல் இ. வி. 175. ௸ ௸ ௸ இலக்கணக்கொத்து 87, 88. பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைந்து மொழி பெயர்ந்தும் பொதுவெழுத் துள்ளும் பொதுவாய்த் திரிந்தும் தமிழ்ச்சிறப் பெழுத்து ஐந்தானும் திரிந்து மொழிமுதல் இடைகடை எனுமூன் றிடத்தும் தோன்றல் முதலா விகாரம் தோன்றியும் வருமே தமிழில் வடமொழி யென்க. பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இலங்கும் தமிழ்மொழி. முத்து. ஓ. 51 பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும் ஈரெழுத் தானும் இயைவன வடசொல் |