பக்கம் எண் :

438

பயன்படுத்தப் பெற்ற நூல்கள்

இலக்கண நூல்கள்

1.தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - இளம்பூரணம்
 சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை (1973)
  
2.தொல் - சொல் - சேனாவரையம்
 கு. சுந்தரமூர்த்தி (பதிப்பு)
 தெற்கு வீதி, திருப்பனந்தாள் (1966)
  
3.தொல் - சொல் - தெய்வச்சிலையார்
 சை. சி. நூ. கழகம் (1979)
  
4.தொல் - சொல் - நச்சினார்க்கினியம்
 சை. சி. நூ. கழகம் (1979)
 
5.தொல் - சொல் - சேனாவரையர், கணேசய்யர் பதிப்பு
 வட இலங்கைச் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னாகம், இலங்கை
  
6.தொல் - சொல் - சேனா வரையம், பூவராகம் பிள்ளை விளக்கத்துடன்
 சை. சி. நூ கழகம் (1970)
  
7.தொல் - சொல் - குறிப்புரை, பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியார்
 38, பாண்டியன் சந்து, தெப்பக்குளம், திருச்சி (1930)
  
8.தொல் - நன்னூல் - சொல்லதிகாரம், க. வெள்ளை வாரணனார்
 142, கனகசபைநகர், சிதம்பரம் (1971)
  
9.தொல் - சொல் - ஆதித்தியம்
 C.L.S. கிறித்துவ இலக்கியச் சங்கம்
 பூங்கா நகர், சென்னை (1971)
  
10.தொல்காப்பியம், க. வெள்ளைவாரணன், அண்ணாமலைப்
 பல்கலைக் கழகம், அண்ணமலை நகர், (1970)
 ஆராய்ச்சி நூல்