சொல், தொடர் அகராதி (எண்-பக்க எண்) அகன்றவர் திறத்தினி நாடுங்கால் | 132 | அகன்று வந்த மாட்டு | 79 | அட்டிலோலை தொட்டணை நின்மே | 351, 353 | அரமிய வியலகத் தியம்பும் | 38, 39 | அருமந்த அரசாட்சி அரிதோ மற்றெளிதோ | 41 | அழுந்துபடு விழுப்புண் | 45, 48 | அன்னச் சேவல் அன்னச் சேவல் | 205 | அனையை யாகன் மாறே | 73 | இடை முலைக்கிடந்து | 78 | இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் | 79 | இல்வாழ்வான் என்பான் | 338 | இவற்கீத் துண்மதி கள்ளே | 321 | ஈச்சிறகு | 318 | ஈயென யிரத்தலோ அரிதே | 320 | உயர்திணை யூமன் | 23 | உலக முவப்ப | 112 | உறைபதி யன்றித் துறைகெழு சிறு குடி | 133 | என் போற் பெருவிதுப் புறுக | 120, 125 | என்னலந் தாராய் | 322 | ஒருகுழை ஒருவன் போல் | 115 | ஒருவனுக்கும் ஒருத்திக்கும் | 23 | ஒள்வாள், கறையடி யானை | 337 | கடற்படை குளிப்ப மண்டி | 78 | கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை | 39 |
|
|
|