130
வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப
"வனி னின்ற வெம்பத வழிநாட்
10காலஞா யிற்றுக் கதிர்கடா வுறுப்பப்
பால நின்ற பால நெடுவழிச்
சுரன்முதன் மராஅத்த வரிநிழ லசஇ
யவீ ழிகுபெய லழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கப்பிற் கப்பென
15மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயின்மயிற் குளிக்குஞ் சாயற் சாஅ

7 - 8. "அயில்காய்ந் தன்ன கூர்ங்கல்" (மலபடு. 373; "கொல்லடந்த "வலன்ன கூர்ம்பரல்" (யா.வி. "மற்.); "எரி"ந், தீ"ம லயில்"பாற் செறிபரற் கானில்" (திருச்சிற். 228)

9. "வனினின்ற: நற். 29 : 1.

10 - 11. "பால யென்ப பட்டினத்க்குப் பெயருமாம்; ‘கால..........வழி' இ சிறுபாணாற்றுப்பட" (தக்க. 68, உர)

11 - 2. "நெறியயன் மராஅத். தல்குறு வரிநிழ லசஇ" (அகநா.121 : 8 - 9)

14. "எண்ணெ" நானமு மிவமூழ்கி யிருடிருக்கிட்டு......கடகுழன்ற கருங்குழல்கள்" (சீவக. 164 : ) அகநா. 73 : 2.

15. (பி-ம்.) ‘மணிமயிற்கலாபம்'

14 - 5. மகளிர் கூந்தலுக்கு மயிற்கலாபம்: சிறுபாண். 263 - 4; "கணங்கொ "டாகயிற் கப்பிகுத் தசஇ" (மலபடு. 44); "அணிகிளர் கலாவ மவிரித் தியலு, மணிபுர யெருத்தின் மஞ்ஞ "பாலநின், வீபெய் கூந்தல் வீசுவளி "ளர", "கலிமயிற் கலாவத் தன்ன விவள், ஒலிமென் கூந்தல்" (நற். 264 : 3 - 5, 265 : 8 - 9); "கலிமயிற் கலாவத் தன்னவிவள், ஒலிமென் கூந்த லுரியவா நினக்"க" (குறுந். 225 - 6 - 7); "கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன, ஒலிமென் கூந்தல்" (புறநா. 146 : 8 - 9); "பூம்புக, மாட மால "மனலார் மணிக்குழலின் மூழ்கலிற், "காடுயர்ந்த குன்றின்"மற் குழீஇய மஞ்ஞ தஞ்சிற, காடுமஞ்சி னுள்விரித் திருந்த வண்ண மன்ன"ர", ""கால நெடுங்கண் மகளிர் கூந்தல் பரப்பி யிருப்பப், பீலி மஞ்ஞ "நாக்கிப் "பட மயிலென் றெண்ணி" (சீவக. 71, 919)

16. (பி-ம்.) ‘மயிற்கொளிக்கும்'
"மயிலன்ன சாயலாய்" (ஏலாதி. 28); முருகு. 205, ந. குறிப்புரயப் பார்க்க.