| வாலுளப் புரவியொடு வயக மருள வீர நன்மொழி யிரவலர்க் கீந்த வழறிகழ்ந் திமக்கு மஞ்சுவரு நெடு"வற் | 95 | கழறொடித் தடக்கக் காரி" நிழறிகழ் நீல நாக நல்கிய கலிங்க மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த சாவந் தாங்கிய சாந்புலர் திணி"தா ளார்வ நன்மொழி யா" மால்வரக் | 100 | கமழ்பூஞ் சாரற் கவினிய நெல்லி யமிழ்விள தீங்கனி யௌவக் கீந்த வுரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடு"வ லரவக் கடற் றான யதிகனுங் கரவா |
பரந்தோங்கு சிறப்பிற் பாரி", "தேருடன், முல்லைக் கீத்த செல்லா நல்லிசப், படுமணி யானைப் பறம்பிற் "கோமான், நெடுமாப் பாரி" (புறநா. 200 : 9 - 12, 201 : 2 - 5)
84 - 91."முல்லக்குத் "தரு மயிலுக்குப் "பார்வ", மெல்ல நீர் ஞாலத் திசவிளங்கத்-தொல்ல, யிரவாம லீந்த விறவர்" (பு. வெ. 194); பழமொழி, 361
93.ஈரநன்மொழி: "ஆர்வநன்மொழி" (சிறுபாண். 99); முருகு. 292-ஆம் அடிய"ம் குறிப்புரய"ம் பார்க்க.
94."உரவுச்சினங் கனலு மொளிதிகழ் நெடு"வல்" (சிறுபாண். 102)
95.கழறொடித்தடக்க: "கழறொடி கவஇய கலம்பொழி தடக்க" (பெருங். 1. 35 : 102)
91 - 5.பாரி, காரி: "வண்புகழ் பாரி காரி" (திருப்."வஞ்சக")
97. ஆலமர்செல்வன்: முருகு. 256-ஆம் அடிய"ம் அதன் குறிப்புரய"ம் பார்க்க.
96 - 7.அரவுரியணிந்தவன் "த. 3550.
98.(பி-ம்) ‘சாபந் தாங்கிய'
98.ஆர்வ நன்மொழி: "ஈரநன்மொழி" (சிறுபாண். 93) 100 - 101. நெல்லி யமிழ்விள தீங்கனி: "நிறசுவ யமுத நெல்லியின் கனி"ம்" (வி. பா. பழம் பொருந். 22)
100 - 103."பூங்கமல வாவிசூழ் புள்வளூர்ப் பூதனம், ஆங்குவரு பாற்பெண்ண யாற்றின"ம்-ஈங்கே, மறப்பித்தாய் வாளதிகாவன்கூற்றி னாவ, அறுப்பித்தா யாமலகந் தந்து" ஒளவையார் பாட்டு); ‘இனிய கனிகளென்ற ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்ற' (குறள். 100,பரி. உர)
|