140
பூழி பூத்த புழற்கா ளாம்பி
135யொல்குபசி "ழந்த வொடுங்குநுண் மருங்குல்
வளக்கக் கிணமகள் வள்ளுகிர்க் குறத்த
குப்பைப வேள யுப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடயடத்
திரும்பே ரொக்கலொ டொருங்குடன் மிசையு
140மழிபசி வருத்தம் வீடப் பெழிகவுட்
டறுகட் பூட்கத் தயங்குமணி மருங்கிற்
சிறுகண் யானயொடு பெருந்தே ரெய்தி
யாமவ ணின்றும் வரு நீயிரு
145மிவணயந் திருந்த விரும்பே ரொக்கற்
செம்ம லுள்ளமொடு செல்குவி ராயி
னலநீர்த் தாழ யன்னம் பூப்பவுந்

134.ஆம்பி: "ஆம்பி பூப்பத் தேம்புபசி "யுழவா"(புறநா. 164 : 2)


138."பெருமடமென்ப அஞ்ஞானம்; ‘மட"வார்........கடயடத்' என்ப சிறுபாணாற்றுப்பட"(தக்க. 173, உர)


140.அழிபசி: "அற்றா ரழிபசி தீர்த்தல்" (குறள். 226); "அழிபசிப் "பயப் பாராய்"(தக்க. 787)


142 - 3.பரிசிலர்க்கு யானயொடு "தர வழங்குதல் முதலியன:(பொருந. 163 - 73); "வாலுளப் புரவியொடு வயக்களிறு முகந் கொண், டியாமவ ணின்றும் வரும்"(பெரும்பாண். 27 - 8); ""த"ராடு மாசிதறி" (மதுரைக்.224); "தூமலர் வன்றிய கர பொரு நிவப்பின், மீமிச நல்யாறு கடற்படர்ந் தாஅங் கியாமவ ணின்றும் வரும்"(மலபடு. 51 - 3); "களிறுந் "தரும், வயிரியர் கண்ணுளர்க் "காம்பா வீசி"(பதிற். 20 : 15 - 6); "நீ"ய, வளியினியன்மிகுந் "தருங் களிறுந், தளியிற் சிறந்தன வந்த புலவர்க், களியொடு கதூ வல"(கலித். 50 : 15 - 7); ""த"ரா, டொளிறுமருப் "பந்திய செம்மற், களிறின்று பெயரல பரிசிலர் கடும்"ப", "இரவன் மாக்கள், களி"றாடு நெடுந்"தர் "வண்டினுங் கடவ" (புறநா. 205 : 12 - 4, 313 : 3 - 4)


தும்மீற்றுத் தன்மப்பன்மவினமுற்று நிகழ்காலமும் சிறுபான்ம காட்டுமென்பதற்கு இவ்வடிகள் "மற்"காள்; தொல். வின. சூ., 5, ந.; இ-வி. சூ. 50, உர.


145. முருகு. 62, ந, குறிப்புரயப் பார்க்க.