141
தலநாட் செருந்தி தமனிய மருட்டவுங்
கடுஞ்சூன் முண்டகங் கதிர்மணி கழாஅலவு
நெடுங்காற் புன்ன நித்திலம் வப்பவுங்
150கானல் வெண்மணல் கடலுலாய் நிமிர்தரப்
பாடல் சான்ற நெய்த னெடுவழி
மணிநீர் வப்பு மதிலொடு பெயரிய
பனிநீர்ப் படுவிற் பட்டினம் படரி
"னாங்குநில யொட்டகந் யின்மடிந் தன்ன
155வீங்குதிர கொணர்ந்த விரமர விறகிற்
கரும்புகச் செந்தீ மாட்டிப் பெருந்"தாண்
மதி"யக் கறூஉ மாசறு திருமுகத்
நுதி"வ "னாக்கி னுளமக ளரித்த
பழம்படு "தறல் பரதவர் மடுப்பக்
160கிளமலர்ப் படப்பக் கிடங்கிற் "காமான்
றளயவிழ் தெரியற் றக"யாற் பாடி
யறற்குழற் பாணி தூங்கி யவரொடு
வறற்குழற் சூட்டின் வயின்வயிற் பெறுகுவிர்
பந்நன யவர பவழங் "காப்பவுங

147.செருந்திமலர்க்குப் பொன் : செருந்திபொன் சொரிதருந் திருநெல்"வலி"ற செல்வர்" ("த. திருஞா.)


148. கடுஞ்சூல்: "கடுஞ் சூலாநாகு"(கலித110 : 14); "கடுஞ்சூன் மகளிர்" (மணி. 7 : 82)


148. "மணிப்பூ முண்டகத் மணன்மலி கானல்"(மதுரைக். 96); "மணிமருண் மலர முள்ளி" (அகநா. 236:1)


149. "மண்ணாப் பசுமுத் "தய்ப்பக் குவியிணர்ப், புன்ன யரும் பிய புலவுநீர்ச் "சர்ப்ப"(நற். 94 : 5 - 6); "மண்ணா முத்த மரும்பிய புன்ன" (அகநா. 30 : 13)


152. (பி-ம்.) ‘வப்பின்' மணிநீர்: "மண்ணுற வாழ்ந்த மணிநீர்க்கிடங்கின்"(மதுரைக். 351); "மணிமரு டெண்ணீர்" (மலபடு. 250); "மணிநீர்ச் "சர்ப்பன்"(ஐங். 117 : 4); "மணிநீரு மண்ணு மல" மணிநிழற், காடு முடய தரண்"(குறள், 742)


153.படு-மடு; "படுவெழுந் நடுவெழும்"(தக்க. 720)


155."விரமர முருட்டுந் திர"லாப் பரப்பின்"(மணி. 8 : 5)


158 - 9. பெரும்பாண். 339.


164."பனிப்புத லிவர்ந்த பங்கொடியவரக், கிளிவா யொப்பி னொளிவிடு பன்மலர்"(குறுந். 240 : 1 - 2)