142
165கருநனக் காயாக் கணமயி லவிழவுங்
கொழுங்கொடி முசுண்ட கொட்டங் கொள்ளவுஞ்
செழுங்குலக் காந்தள் கவிரல் பூப்பவுங்
கொல்ல நெடுவழிக் "காப மூரவு
முல்ல சான்ற முல்லயம் புறவின்
170விடர்கா லருவி வியன் மல முழ்கிச்
சுடர்கான் மாறிய செவ்வி "நாக்கித்
திறல்"வ னுதியிற் பூத்த "கணி
விறல்"வல் வென்றி "வலூ ரெய்தி
னுறுவெயிற் குலஇய வுருப்பவிர் குரம்ப
175யெயிற்றிய ரட்ட வின்புளி வெஞ்"சாறு
"தமா "மனிச் சில்வள யாயமொ

165.காயாவிற்கு மயிற்கழுத்: "புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சின, மென்மயி லெருத்திற் "றான்றும், கானவப்பு"(குறுந். 183 : 5 - 7: "மயிலெருத்றழணி மணிநிலத்ப் பிறழ-மயிலின கழத்த மாறுபடுகின்ற அணியப்பட்ட காயாம்பூவாற் செய்த கண்ணிகள் பவளம்"பாலுநிறத்தையுடய நிலத்"த மாறுபட்டு"(கலித். 103:59, ந.); "கலவ மாமயி லெருத்திற் கடிமல ரவிழ்ந்தன காயா"(சீவக. 1558)


166. (பி-ம்.) ‘கொட்ட கொள்ளவும்'
முசுண்ட: "அகலிரு விசும்பினாஅல் "பால, வாலிதின் விரிந்தன புன்கொடி முசுண்ட" (மலபடு. 100 - 101)
கொட்டம்: "கொட்டங் கொண்"டார் கட்டழ லுயிரா" (பெருங். 1 : 46 : 217)


167."காந்தண் முகபுர விரல்"(புறநா. 144: 8 - 9); பொருந. 33, ந. குறிப்புரயப் பார்க்க.


169. முல்லயென்ற சொற்குப் பொருள் இருத்தலென்பதற்கு இவ்வடி "மற்"காள்; தொல். அகத். சூ. 5, ந.


164 - 9.பயிர்கள்: முல்லை. 93 - 9.


172.ஐந்தாவதன் உருபு உவமப்பொருளில் வருவதற்கு இவ்வடி "மற்"காள்; நன். மயில. சூ. 298; நன். வி. சூ. 299.


173. (பி-ம்) ‘வென்றியவன் "வலூர்'


176.இன்புளி வெஞ்"சாறு: "இன்புளிக் கலந்..........குறமகளாக்கிய வாலவிழ் வல்சி"(மலபடு.179 - 83)


176. முருகு. 143 - 4-ஆம் அடிகள"ம் அவற்றின் குறிப்புரகள"ம் பார்க்க.