| டாமான் சூட்டி னமவரப் பெறுகுவிர் நறும்பூங் "காத தொடுத்த நாட்சினக் குறுங்காற் காஞ்சிக் கொம்ப "ரறி | 180 | நிலயருங் குட்ட "நாக்கி நெடிதிருந் புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல் வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசட முள்ளரத் தாமர முகிழ்விரி நாட்"பா கொங்குகவர் நீலச் செங்கட் "சேவன் | 185 | மதி"ச ரரவின் மானத் "தான்று மருதஞ் சான்ற மருதத் தண்பண யந்தண ரருகா வருங்கடி வியனக ரந்தண் கிடங்கினவ னாமூ ரெய்தின் வலம்பட நடக்கும் வலிபுண ரெருத்தி | 190 | னுரன்கெழு "நான்பகட் டுழவர் தங்க பிடிக்க யன்ன பின்னுவீழ் சிறுபுறத்த் தொடிக்க மகடூஉ மகமுற தடுப்ப |
176 - 7. (பி-ம்.) ‘ஆயமொடி யாமான்' 180.நிலயருங்குட்டம்: "நிலயருங் குட்டத்த் டுமெனப் பாய்ந்"(புறநா. 243 : 9, பி-ம்.) 181.(பி-ம்.) ‘கயலெறிந்த' "செங்கயல் பாய்ந் பிறழ்வன கண்டாங், கெறிந்த பெறாஅ திரயிழந் வருந்தி, மறிந் நீங்க மணிச்சிரல்"(மணி. 4 : 22 - 4) 183."முட்டாட் டாமர"(முருகு. 73); "முட்டாள சுடர்த் தாமர" (மதுரைக். 249) 186. " ‘மருதஞ் சான்ற........பண' என்புழி, மருதமென்ற ஊடி"ம் கூடி"ம் "பாகம் நுகர்தல" ( தொல். அகத். சூ. 5, ந.) 187. (பி-ம்.) ‘கடிவரப்பின்' 190. மகளிர இன்னாருடய தங்கயெனக் கூறுதல் மரபு: "வல்விற் கானவர் தங்கை", "சிறுதினத், ளரெறி நுண்டுகட் களஞர் தங்கை" (ஐங். 363 : 2); "கானவர் தங்க" (அகநா. 132 : 5) 190 - 91. (பி-ம்.) ‘தங்கப்பிடி' 192 - 2.மகமுற: பெரும்பாண். 478; "மகமுற தடுப்ப" (மலபடு. 185) 191-2."சிறுகண், ணிரும்பிடித் தடக்க மான நெய்யருந், தொருங்குபிணித் தியன்ற வெறிகொ ளம்பால்", "பிடிக்க யன்ன பின்னகந் தீண்டித், தொடிக்க தவரத் "தாய்ந்தன்று"(அகநா.
|