| கருவ "வய்ந்த கவின்குடிச் சீறூர் நெடுங்குரற் பூளப் பூவி னன்ன குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப் புகரிணர் "வங்க வீகண் டன்ன | 195 | வவர வான்புழுக் கட்டிப் பயில்வுற் றின்சுவ மூரற் பெறுகுவிர் ஞாங்கர்க் குடிநிற வல்சிச் செஞ்சா லுழவர் நடநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப் பிடிவா யன்ன மடிவாய் நாஞ்சி | 200 | லுடுப்புமுக முழுக்கொழு மூழ்க வூன்றித் தொடுப்பெறிந் ழுத ளர்படு டவ யரிபுகு பொழுதி னிரியல் "பாகி வண்ணக் கடம்பி னறுமல ரன்ன வளரிளம் பிள்ள தழீஇக் குறுங்காற் | 205 | கறயணற் குறும்பூழ் கட்சிச் "சக்கும் வன்புல மிறந்த பின்ற மென்"றான் மிதி"லக் கொல்லன் முறிகொடிற் றன்ன |
192. (பி-ம்.) ‘நெடுங்காற்' 194-5. அவரப்புழுக்கிற்கு "வங்கப்பூ: "செவ்வீ "வங்கப் பூவினன்ன....அவர" (மலபடு.434-6) 195-6. (பி-ம்.) "அட்டிப் பயற்றின் றீஞ்சுவ மூரல்' 199. "வழம், வறனுழு நாஞ்சில்"பான் மருப்பூன்றி நிலஞ்சர" (கலித்.8: 4-5); "யானத், தூம்புடத் தடக்க வாயொடு மிந், நாஞ்சி லொப்ப நிலமிசப் புரள" (புறநா.19: 9-11); "வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவன"பா, லெல்லாக் களிறு, நிலஞ்"சர்ந்த" (களவழி. 40); "க"ம் மத்தகமும் கொம்பும் கலப்பக்கு ஒப்பென்ப" (தக்க. 259, உர) "அலப்பட யனயதூங்குவாய் நெடுங்க யலசெவி வாரணம்." (விநாயக. நகரப். 21) 200. "உடுப்பு முகத்த கூர்ங்கொழுவி னுழுநற்செயல்" (கூர்ம. வருணச். 15) 204. அகநா. 63:7. 205. "கட்சி-காடு; ‘கற....."சக்கும்' இ பெரும்பாணாறு" தக்க. 102, உர, 206-7. மென்"றான் மிதி"ல: "உலவாங்கு மிதி"தால் "பால" (குறுந். 172: 6)
|