அருஞ்சொல்பொருள் அகரவரிசை
அருஞ்சொல் | பாட்டு |
ஆய்இதழ் - அழகிய இதழ் | |
ஆய்நலம் - அழகிய இன்பம் | |
ஆய்நுதல் - சிறுநுதல் | |
ஆரம் - சந்தன மரம் | |
ஆரம் - சந்தனம் | |
ஆரிடை - அரியவழி | |
ஆர்பதம் - உணவு | |
ஆலும் - ஆரவாரிக்கும் | |
ஆளி - சிங்கத்தின் வேறுபட்டது | |
ஆளில்பெண்டிர் - பொருள்தேடி வந்து பாதுகாக்குங் கணவனை இழந்த கைம்மை மகளிர் | |
ஆள்வினை - முயற்சி | |
ஆற்றி - முடித்து | |
ஆனா - ஒழியாத | |
ஆனாமை - அமையாமை, அடங்காமை | |
ஆன் - ஆ (பசு) | |
ஆன்ற - அமைந்த | |
இகழ்பதம் - சிறிது அயர்ந்திருக்கும் பருவம் | |
இகுகரை - இடிந்த கரை | |
இகுதல் - சொரிதல் | |
இகுளை - தோழி | |
இடும்பை - காமநோய் | |
இணர் - பூங்கொத்து | |
இணர்வான்பூ - கொத்திலுள்ள வெள்ளியபூ | |
இதழ் - இமை | |
இயக்கம் - அசைவு | |
இயவு - நெறி | |
இயற் குறுமகள் - சாயலையுடைய இளமகள் | |
இரங்கி - முழங்கி | |
இரட்டும் - ஒலிக்கும் | |
இரணை - இரண்டு | |
இரத்தி - இலந்தை | |
இரலை - கலைமான் | |
இருங்கழிச் செறுவின் - கரிய கழிச்சேற்றிடம் எங்கும் | |
இருங்கழி மருங்கு - கரிய கழியருகிலுள்ள | |
இரும்பிடி - பெரிய பிடியானை | |
இரும்பிடி - கரிய பெண்யானை | |
இரும்புதல் - கரிய புதர் | |