குறிப்பு. கார்மழை-கார்காலத்துமழை. தலைஇ-தோன்றி ;
சொரிந்துமாம். பொழுது பாடுசிறந்து-மாலைப்பொழுதியல்பு சிறந்து.
பாடுசிறந்து காடுகவின் கொண்டன்று. கடிய-விரைவாக. நெடிய
நீடினம்-நெடுங்காலம் தாழ்ந்தனம். நேரிழை-தலைவியை பாக.
மறந்து நீடினம். கடியக் கடவுமதி., ( 4 )